நாமக்கல் பள்ளிகள் கோழிப்பண்ணை போல் செயல்படுகின்றன.. நீதிபதி கிருபாகரன் தாக்கு!
நாமக்கல் அருகே கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நாமக்கல் பள்ளிகள் கோழி பண்ணைகளாக செயல்படுகின்றன | முட்டை கொள்முதலில் 5000 கோடி ஊழல்
வடலூர்: நாமக்கல் அருகே கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சமூகம் சார்ந்த பல்வேறு வழக்குகளில் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடலூர் அருகே வடலூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி கிருபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தனியார் பள்ளிகளை சரமாரியாக சாடினார்.
அவர் பேசியதாவது, நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுகின்றன .
பல லட்சங்கள் கொடுத்து மருத்துவர், இன்ஜினியராக வேண்டும் என குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். கனவு கலையும்போது மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications