உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆனது- நாஞ்சில் சம்பத்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆனது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை தற்போது மூடநம்பிக்கையானது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதை மத்தியிலும் எந்த ஆட்சி நடைபெற்றாலும் செயல்படுத்துவதில்லை என்பதுதான் தமிழககத்தின் குற்றச்சாட்டு ஆகும்.

இந்நிலையில் காவிரி நீர் பகிர்வது குறித்து திட்டத்தை 6 வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
காவிரி உரிமையில் கைவைத்து விட்டார்கள்;கெடு முடிந்துவிட்டது கேடு சூழ்ந்துவிட்டது.
— Nanjil Sampath (@NanjilPSampath) March 30, 2018
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு நடைமுறை படுத்தும் என்ற எங்கள் நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது.
இந்தியா என்பது பொய்யோ?இந்தியன் என்பது மாயையோ? #CauveryIssue #CauveryManagementBoard @BJP4TamilNadu
இதனால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டரில் பதிவில் கூறுகையில், காவிரி உரிமையில் கைவைத்து விட்டார்கள்;கெடு முடிந்துவிட்டது கேடு சூழ்ந்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு நடைமுறை படுத்தும் என்ற எங்கள் நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிட்டது.
இந்தியா என்பது பொய்யோ?இந்தியன் என்பது மாயையோ? என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications