முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜதந்திரம் என்பதே தெரியவில்லை- நாஞ்சில் சம்பத்- வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம் அற்ற நடவடிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என நாஞ்சில் சம்பத் முதல்வரை விமர்சித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Nanjil Sampath Slammed PM Modi-oneindia Tamil
தேனி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜ தந்திரம் என்பதே தெரியவில்லை என அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளரும் தினகரன் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் தேனியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,''எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவருக்கு இல்லை. அவர் தன் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

அவ்வாறு ஆளுநர் உத்தரவிடாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம். எடப்பாடி பழனிச்சாமிக்கு ராஜதந்திரம் என்பதே தெரியவில்லை. அவருடைய பேதமையினாலும் ராஜ தந்திரமற்ற நடவடிக்கையாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு 60 எம்.எல்.ஏக்களும் 8 அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications