ஏர்போர்ட்டில் 'நா.சா' மீண்டும் பிரசங்கம் - மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி சென்னைக்கு எப்போது வந்தாலும் விமான நிலையத்தில் தவறாமல் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை நாராயணசாமி தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதற்கு நிதி இல்லை என தமிழக அரசு கூறுவது சரியல்ல.
தங்களது தொகுதி எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசுவதை மக்கள் நேரடியாக பார்த்துக் கொள்ள இது உதவும். சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை அதற்கென அமைக்கப்பட்ட குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications