குஜராத் வளரவே இல்லை.. சென்னை ஏர்போர்ட்டில் நின்று கொண்டு 'நாசா'...!
சென்னை: குஜராத் மாநிலம் இன்னும் ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெறவே இல்லை, வளர்ச்சி அடையவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் நின்று மத்திய இணைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னைக்கு வழக்கம் போல விமானத்தில் வந்த நாராயணசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையல், இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நல்ல முடிவை தெரிவிப்பார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் நலனை காக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும்.
குஜராத் மாநிலம் இன்னும் முழுமையான வளர்ச்சி அடையவில்லை. அங்கே விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். விவசாயிற்க்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மட்டும் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத மாநிலம் மற்ற துறைகளில் இன்னும் முழுமையான வளர்ச்சி அடையவில்லை என்றார் அவர்.
-
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications