மோடியை குறிவைத்து தாக்குதலா? உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவானது குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை இலக்கு வைத்து நடத்தப்பட்டதா என்பது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி எஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பலியாகினார். 14 பேர் காயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே நரேந்திர மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தது. தற்போது இந்த ரயிலும்கூட ஆந்திரா வழியாக செல்லக்கூடியது. இந்த கோணத்திலும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications