சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோவில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்?
சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோவில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக இடைக்கால் பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள்.

இதையடுத்து சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக நடசராஜனிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு நடராசன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயக்க நிலையை அடைந்துள்ளார் நடராசன்.
பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடராஜன். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்குரிய சிகிச்சைகளை அளித்து வந்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்று நடராஜன் மருத்துவர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடராஜன் டிஸ்சார்ஜ் அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், சசிகலாவுக்கு மேலும் பலம் சேர்க்கும் விசயமாகவும் அது பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications