ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுக்கோட்டை வடகாடு நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பகுதி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் வடகாடு நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன், சேல் ஆயில், சேல் கேஸ் ஆகியவற்றை எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், வடகாடு நெடுவாசல் பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண்மைப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகிறார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications