வாணியம்பாடி அருகே கொட்டிய ஆலங்கட்டி மழை... மகிழ்ச்சியில் ஆட்டம்போட்ட மக்கள்!
வாணியம்பாடி அருகே திடீரென கெட்டிய ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
வேலூர்: வாணியம்பாடி அருகே இன்று பிற்பகல் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்து. பலத்தக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலோடு அனல் காற்றும் வீசி வருவதால் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

திருவள்ளூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மழை பெய்யாத என மக்கள் ஏக்கமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து சில் காற்று வீசியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பல இடங்களில் கொட்டிய ஆலங்கட்டிகளை பொறுக்கி மக்கள் மழையில் ஆட்டம்போட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications