அடுத்தடுத்து வழக்குத் தொடருவதா.. நெடுமாறன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைதியாக எந்தப் பிரச்சனையும் இன்றி விழா நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதனால் பொதுமக்கள் எராளம் வந்து முற்றத்தை பார்ப்பார்கள். அதனை சீர்குலைக்கும் விதமாக காவல் துறை நடந்து கொள்கிறது.
அமைதியாக நடக்கும் விழாவில் பங்கம் விளைவிக்க வேண்டாம். ஆதனால் வீண் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பையொட்டி முதலில் வழக்கு தொடரப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அமைப்பாளர்கள் அனுமதி பெற்று திறந்தனர். இந்த நிலையில் பிரபாகரன் படம் போட்ட போஸ்டர்கள்ஒட்டியதாக கூறி நெடுமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications