நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் என்ன குற்றவாளிகளா?... சிபிஎஸ்இ வாரியம் மீது அன்புமணி பாய்ச்சல்!
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை குற்றவாளி போல் நடத்தியது சிபிஎஸ்இ வாரியம் செய்த மனித உரிமை மீறல் ஆகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை: நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை குற்றவாளி போல் நடத்தியது சிபிஎஸ்இ வாரியம் செய்த மனித உரிமை மீறல் ஆகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் மருத்துவ சேர்க்கை என்பது தமிழகத்தில் உள்ள ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்பதால் தமிழகத்தில் இந்த தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளப்பியது. இந்நிலையில் நேற்று நீட் தேர்வு நாடெங்கும் நடந்தது. அப்போது மாணவர்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையிட்டது, தலைவிரிகோலமாக தேர்வுக்கு அனுப்பியது உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், தமிழகத்தில் சிபிஎஸ் இ வாரிய அதிகாரிகள் மாணவர்களிடம் நடத்திய கெடுபிடிகள் மனித உரி்மை மீறல்களாகும். மாணவர்களை குற்றவாளிகள் போல் நடத்தியது மன்னிக்க முடியாததாகும்.
இதுபோன்ற உரிமை மீறல்களை சிபிஎஸ்இ செய்வது மன்னிக்க முடியாதது. இதனால் மாணவிகள் அழுது கொண்டே தேர்வு அறைக்கு சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது. வடஇந்தியாவில் மட்டும் இத்தகைய கெடுபிடிகள் காட்டப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications