நீட் தேர்வினால் 425 முதல்தலைமுறை மாணவர்கள் மருத்துவ படிப்பை இழந்து விட்டனர் - டாக்டர் எழிலன்
நீட் தேர்வினால் 425 முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவ படிப்பை இழந்து விட்டதாக டாக்டர் எழிலன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : நீட் தேர்வு அனிதாவின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்றும் நீட் தேர்வினால் 425 முதல்தலைமுறை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு மதிப்பெண் முறைப்படி மருத்துவ படிப்பு கவுன்சில் நடைபெற்றதால் 1176 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அண்ணா நகரில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய டாக்டர் எழிலன் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இரங்கல் கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வில் விலக்கு கிடைத்து கிடைத்திருக்கும். சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.
திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று ஆதிக்க சக்திகள் நினைக்கின்றன என்றும் எழிலன் குற்றம் சாட்டினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications