நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்களே உங்க ஊர்ல மிக கன மழை பெய்யுமாம்!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்து வந்த வடகிழக்குப் பருவமழை மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்றிரவு முதலே அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தில் வட மாவட்டங்களில் கொட்டிய மழை தென் தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

நெல்லை, குமரியில் மிக கனமைழை
அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளதாக கூறினார்.

தென் தமிழகத்தின் அனேக இடங்கள்
இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட கடலோர பகுதி, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை நல்ல மழையில்லை
நெல்லை , கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பார்க்கவில்லை.

மக்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த செய்தி அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications