கல்நெஞ்ச காய்ச்சலே... அம்மாவை சீண்டாதே... நெல்லையில் 'பரபர' போஸ்டர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை பாதித்த காய்ச்சலுக்கும் கண்டனம் தெரிவித்து 'விசுவாசத்தை' வெளிப்படுத்தியிருக்கிறார் நெல்லை 'அம்மா பக்தர்' சுரேஷ்.
போஸ்டர் அடிப்பதிலும் பட்டங்கள் கொடுப்பதிலும் அதிமுகவினர் பிஹெச்டி பட்டமே வாங்கியவர்கள்தான்... நாம் நினைத்து கூட பார்க்க முடியாத பட்டங்களையெல்லாம் சூட்டுவதில் அதிமுகவினர் கில்லாடிகள்...
தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைய தங்களுக்கே உரித்தான பாணியில் வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
இவர்களை மிஞ்சும் வகையில் நெல்லை 'அம்மா பக்தர்' சுரேஷ் அடித்துள்ள போஸ்டர்தான் அடடே நாம யோசிக்காம விட்டுவிட்டோமே என அதிமுகவினரை மிரட்டியுள்ளது.. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இது:

More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications