ஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா! எங்க ஊர்லையும்! மழையை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!!
தமிழகம் முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் விட்டுவிட்டு வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்யும் இந்த மழையை மக்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் இப்படி பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் எத்தனை சிரமம் இருந்தாலும் மழையை மக்கள் வரவேற்றுள்ளனர்.
|
சில்லுனு...
ஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா!🌧️☔
எங்க ஊர்லையும்!
|
மழை வந்தா லீவு விடுறது
கலெக்டருடைய முக்கியமான வேலைகளில் ஏதாவது ஒன்னு சொல்லு? மழை வந்தா லீவு விடுறது...
|
அரசுப்பேருந்துகள்
மழைக்காலங்களில் அரசு பேருந்துகளின் நிலை...
|
எவ்வளவு அழகானது..
மழையும் கப்பலும்
கொஞ்சம் அதிகம் #மழை பெய்தாலே போதும் #நண்பர்கள் எல்லாரும் பேப்பர் கப்பலை செய்து தெருவோர வாய்களில் விட்டு அது போகும் அழகை கண்டு பின்னாடியே ஓடியது😍
அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த மழை காலம் எவ்வளவு அழகானது என்று
|
முத்தமிட்டு செல்கிறது மழை
மேகத்திடம் சண்டையிட்டு சப்தமிட்டு முத்தமிட்டு
செல்கிறது மழை..!!
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications