தமிழக அரசின் புயல் சீரமைப்பு பணிகள்.. ஆஹோ ஓஹோவென புகழும் நெட்டிசன்கள்
சென்னையில் புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை: தமிழக அரசின் புயல் சீரமைப்பு பணிகள் நெட்டிசன்கள் வெகுவாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
சென்னையை கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் பெரும் வெள்ளம் மூழ்கடித்தது. அப்போது அரசு நிர்வாகம் முற்றாக முடங்கிப் போனது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழப்புகளுக்கும் பெரும் சேதங்களுக்கும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருந்தது. இந்த முறை வர்தா புயல் சென்னையை தாக்கும் என முறையாக அறிவித்தது சென்னை வானிலை மையம்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வர்தா புயலின் கோரத்தாண்டவ பாதிப்புகளையும் துரித கதியில் சீரமைத்து வருகிறது தமிழக அரசு. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நல்லவேளை கவுன்சிலர்கள் இல்லை...

சென்னையை சீரமைக்கிறது

அடுத்த நாளே இயல்பு நிலை...

போன வருஷமும் அக்கறையாக...

முதல்வராக உணர்ந்த தினம்

-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications