அண்டா திருடினார்கள், பாக்ஸிங் செய்தார்கள், இப்போது கொலையே செய்கிறார்கள்..!! #பிரியாணி #அபிராமி
பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சென்னை: பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் பெற்றக் குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சை திணறடித்தும் கொடூரமாக கொலை செய்தார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி.
காதல் கணவரையும் கொலை செய்ய திட்டமிட்ட அபிராமி அதற்காக 12 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் கணவர் இரவு அலுவலத்திலேயே தங்கி விட்டதால் அவர் தப்பித்தார். இந்நிலையில் அபிராமி குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
|
பிரியாணியால தான் பிரச்சினையே
தமிழ்நாட்டுல #பிரியாணியால தான் பிரச்சினையே...⚓
#பிரியாணிஅண்டா_திருடர்கள்
#பிரியாணி_பாக்சிங்_திமுக
#பிரியாணி_அபிராமி
|
அபிராமி அபிராமி
அன்றே சொன்னார் கமல்ஹாசன் எனும் தீர்க்கதரிசி..
#அபிராமி அபிராமி
|
பாக்ஸிங், கொலை
அண்டா திருடினார்கள், பாக்ஸிங் செய்தார்கள், இப்போது கொலையே செய்கிறார்கள்.. #பிரியாணி #அபிராமி
|
அபிராமி பிரியாணி
அபிராமி பிரியாணி ஸ்பெஷல்..
|
சால சிறந்தது
"பிறன்மனை நோக்கா இருப்பதே சால சிறந்தது!!
அபிராமி, அபிராமி.....
|
புனிதமான காதல்
#மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல..,
அதையும் தாண்டி #பிரியாணிகடையில் உதித்த புனிதமான காதல்..
#அபிராமி #அபிராமி..
|
கேட்காவிட்டால் அபிராமி
இன்றைய தத்துவம்:
பிரியாணிக்கு காசு கேட்டா பாக்ஸிங் கிடைக்கும்
பிரியாணிக்கு காசு கேக்கலனா அபிராமி கிடைக்கும்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications