அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்: இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம்
அதிமுகவுக்கு கூடுதலாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகளையும் துணை நிர்வாகிகளையும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் நியமனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்:

அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகயளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன், சி பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், கேஏ செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், டி. ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர் எஸ் ராஜகண்ணப்பன், ஜேசிடி பிராபகர், வி.மைத்ரேயன், பிஎச் மனோஜ் பாண்டியன், எஸ்.பி. சண்முகநாதன், எஸ்.கோகுல இந்திரா, ஆதி ராஜாராம், சோமசுந்தரம், சேவூர் எஸ் ராமசந்திரன், முக்கூர் என் சுப்பிரமணியன், புத்திசந்திரன், முருகுமாறன் ஆகியோர் கழக அமைப்பு செயலாளர்களாகவும், வைகைசெல்வன் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு. #AIADMK pic.twitter.com/E2uhbPst0V
— O Panneerselvam (@OfficeOfOPS) March 16, 2018
இதில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக











Click it and Unblock the Notifications