தமிழகத்தில் மற்றொரு தேர்தல் கூட்டணி.. பார்வர்ட் பிளாக் தலைமையில் உதயமானது சிங்க கூட்டணி
தேனி: 'சிங்க கூட்டணி' என்ற பெயரில் முக்குலத்து கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏவும், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளருமான கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து உசிலம்பட்டியில் இன்று அவர் அளித்த பேட்டி: அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

இக்கூட்டணிக்கு, 'சிங்க கூட்டணி' என்று பெயரிட்டுள்ளோம். இக்கூட்டணியிலுள்ள கட்சிகள் சிங்கம் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இவ்வாறு கதிரவன் தெரிவித்தார்.
இம்மூன்று கட்சிகளுமே அதிமுகவோடு கூட்டணி வைக்க முயன்று, ஜெயலலிதா சீட் தராததால் ஏமாற்றமடைந்தவையாகும். முக்குலத்தோர் வாக்குகளை நம்பி இவை கூட்டணி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் சிதறும் என்ற அச்சம் அதிமுகவுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications