போன வாரம் விலையை குறைத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு
இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு விடிவுகாலம் பிறக்காது போலவே தெரிகிறது. தினமும் 50 பைசா வீதம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர தொடங்கி உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
[இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!]

இப்போது என்ன விலை
இந்த நிலையில் நேற்று 15 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 31 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.26 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.04 காசுகளாக விற்கிறது.

மேலும் உயரும்
அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு முறையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மற்ற இடங்களில்
மும்பையில் மீண்டும் பெட்ரோல் விலை 90 ரூபாய நெருங்கி வருகிறது. அங்கு பெட்ரோல் விலை 88.01 ரூபாயாக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 82.03 ரூபாயாக உள்ளது. இந்தியாவிலேயே மும்பையில்தான் பெட்ரோல் விலை அதிகம் விற்கிறது.

ஏன் குறைத்தார்கள்
இதே வேகத்தில் பெட்ரோல் விலை ஏறினால் இன்று மூன்று நாட்களில் பழைய விலையை எட்டிவிடும். அதாவது மத்திய அரசு குறைத்த போது இருந்த விலையை மீண்டு எட்டிவிடும். இதற்கு பெட்ரோல் விலையை குறைக்காமலே இருந்திருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications