வருகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை.. 26, 27 முதல் மீண்டும் கனமழை?
சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இ்தன் காரணமாக அடுத்த இரு நாட்களில் நல்ல மழையையும், அதற்கு அடுத்த இரு நாட்களுக்கு கன மழையையும் எதிர்பார்க்கலாம் என்றும் ரமணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உருவாகும்பட்சத்தில் 26, 27 ஆகிய தேதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்க முடியும். மேலும் 29,30 ஆகிய தேதிகளில் கன மழையையும் எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை 25ம் தேதி் முதல் இரு நாட்களுக்கு மழை இருக்க வாய்ப்பில்லை. வானம் தெளிவாக காணப்படும். வரும் நாட்களில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையின் போக்கைப் பொறுத்து மழையை எதிர்பார்க்கலாம் என்றார் ரமணன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications