சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை – மணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை
சென்னை: சென்னை வாழ்க்கை பிடிக்காத காரணத்தால் புதியதாக மணமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புச்சிநாயக்கன் மெயின் ரோட்டில் வசிப்பவர் பிரபு இவர் ஒரு டெய்லர். இவரது மனைவி சுகன்யா . இருவருக்கும் 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
கடலூரிலேயே வசித்து வந்த சுகன்யாவுக்கு சென்னையில் வசிக்க பிடிக்கவில்லை எனக் கூறிவந்துள்ளார். இந்நிலையில், சுகன்யா 3 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பார்க்க சில நாளுக்கு முன் பெற்றோர் வந்தனர்.
அவர்களிடம் சுகன்யா, நானும் கடலூருக்கு வந்துவிடுகிறேன் எனக்கு சென்னை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று பெற்றோர் அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சுகன்யா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.பி.சத்திரம் போலீசார் சுகன்யாவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகின்றது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications