திருமணமாகி மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட மணமகன் - வீடியோ
காரைக்குடி கழனிவாசல் புதூரில் பெட்டிக்கடை நடத்தி வந்த அனந்தராமன் என்பவர் திருமணமாகிய மூன்றே மாதங்களில்தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் புதூரில் திருமணமான மூன்றே மாதங்களில் மணமகன் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி கழனிவாசல்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் அனந்தராமன். அவர் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் எந்த மனஸ்தாபமும் இருப்பதாக வெளியில் தெரியாத அளவுக்கு இருவரும் சந்தோஷமாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் மனைவி வீட்டை விட்டு வெளியே போயிருந்த நேரத்தில் அனந்தராமன் தற்கொலை செய்துகொண்டார்.
அவருடைய உடலை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனந்தராமன் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications