சென்னை அருகே திருமணமான 7 நாட்களுக்குள் தூக்கில் தொங்கிய இளம்பெண்
சென்னை: திருமுல்லைவாயலில் திருமணமான 7 நாட்களுக்குள் இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூரைச் சேர்ந்தவர் ரம்யா(24). அவருக்கும் திருமுல்லைவாயலைச் சேர்ந்த வீரராகவன்(35) என்பவருக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. வீரராகவன் படங்களில் லைட் பாயாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரம்யா தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் ரம்யா அறையை விட்டு வெளியே வராததால் அவரது மாமனார், மாமியார் கதவை தட்டினர். ஆனால் ரம்யா கதவை திறக்காததால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரம்யா சாகும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications