தேர்தலை புறக்கணித்த நீலகிரி ஓவேலி மக்கள்- கடைசிவரை வெறிச்சோடி கிடந்த வாக்குச்சாவடி
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஓவேலியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ததால் வாக்குப்பதிவு இன்றி வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஓவேலியில் மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறகணிப்பில் ஈடுபட்டனர்.16,17,18 ஆம் எண் வாக்குச் சாவடி மையங்களில் கடைசிவரை ஒரு ஓட்டு கூட பதிவாகிவில்லை.
அடிப்படை வசதிகளை செய்து தராததால் அப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications