ஐடிக்கு 'கிடைத்த' தகவல்படி ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு- மத்திய அரசு விளக்கம்
வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள்படி ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரூ170 கோடி ரொக்கம், 131 கோடி தங்கம்.... இவை கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் சிக்கியவை. இவை அனைத்தும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சொந்தம் எனவும் கூறப்பட்டது.
சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. சேகர் ரெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகாவிலும் இச்சோதனை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications