ரத்தம் கக்கி சாவாங்க? இந்து விரோதிகளுக்கு சண்டி ஹோம தண்டனை: நித்யானந்தா 'மைனர்' சீடர்கள் எச்சரிக்கை
இந்து விரோதிகளை தண்டிக்க சண்டி ஹோமம் நடத்துவோம் என நித்யானந்தாவின் மைனர் சீடர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை விமர்சித்தவர்கள் மற்றும் இந்து மதத்துக்கு எதிரானவர்களுக்கு சண்டி ஹோமம் மூலம் தண்டனை அளிப்போம் என அவரது மைனர் சீடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டாள் விவகாரத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் என கூறிக் கொள்ளும் சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ஆனாலும் நித்தியானந்தாவின் மைனர் சீடர்கள் அடங்குவதாக இல்லை. தினந்தோறும் ஆபாச அர்ச்சனைகளுடன் வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்து மத விரோதிகள், நித்தியானந்தா கொடும்பாவி எரித்தவர்களுக்கு மைனர் சீடர்கள் சாபம் கொடுக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாங்கள் சண்டி ஹோமம் நடத்தப் போகிறோம்.. இந்து மத விரோதிகளுக்கு என்ன ஆகப் போகிறது என பாருங்கள் என மைனர் சீடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பல நூறு சிறுவர்கள் சீடர்களாக இருக்கின்றனர்; அவர்களை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கர்நாடகா அரசை வலியுறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications