டப்ஸ்மாஷ்.. பிரியா பவானி சங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்
Recommended Video

சென்னை: நித்தியானந்தாவை கிண்டல் செய்து டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கரை அவரது ஆதரவாளர்கள் மிரட்டியுள்ளனராம்.
நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். சமீபத்தில் அவர் டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை போட்டிருந்தார். அதில் நித்தியானந்தாவின் ஆங்கில பேச்சை அவர் டப்ஸ்மாஷ் செய்திருந்தார். இது பெரும் பிரபலமாகி விட்டது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் போட்டுள்ளார். இது வைரலானது.

அதில் நித்தியானந்தா பேசும் பிரபல ஆங்கில வசனமான இந்த பிரபஞ்சத்துக்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்று பேசியிருந்தார். இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த நித்தியானந்தா ஆதரவாளர்கள் விளம்பரத்துக்காக கேவலமான செயலை செய்துள்ளீர்கள்
சுவாமிஜி உங்களை போல அல்ல. மக்கள் அவரை விமர்சனம் செய்தாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்துவதே இல்லை என்று விமர்சனம் செய்ததுடன் இதுபோல் இனி செய்ய வேண்டாம் என மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுகுறித்து பிரியா பவானிசங்கர் கூறுகையில்,
இதற்கிடையே இதுகுறித்து பிரியா பவானிசங்கர் கூறுகையில், டப்ஸ்மாஷ் மற்றும் மியூசிக்கலி உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமும் நாட்டமும் இல்லை. எனினும் இதை வீடியோவாக என் நண்பர்கள் எடுத்ததை என்னால் தடுக்க முடியவில்லை.
இந்த அளவுக்கு இந்த வீடியோ வைரலாகும் என்று எனக்கு தெரியாது. அந்த பிரபலமான வசனங்களால் இந்த வீடியோ வைரலாகியிருக்கலாம் என நம்புகிறேன் என்றார் பிரியா பவானி சங்கர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications