டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.. போலீஸ் இணை ஆணையர் தகவல்
செவிலியர்கள் போராட்டம் நடத்தும் டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை தென் சென்னை காவல் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: செவிலியர்கள் போராட்டம் நடத்தும் டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தென் சென்னை காவல் இணை ஆணையர் அன்பு மறுத்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு பிரிவு செவிலியர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

ஆனால் மற்றொரு பிரிவு செவிலியர்கள் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை தென் சென்னை இணை ஆணையர் அன்பு மறுத்துள்ளார். மேலும் டிஎம்எஸ் வளாகத்தில் எந்த 144 தடை ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தென் சென்னை இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications