தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: திருமாவளவன்
நாகர்கோவில்: தேமுதிகவுடன் கூட்டணி இல்லை மாறாக தொகுதி பங்கீடு தான் வைத்துள்ளோம் என மக்கள் நலக் கூட்டணி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுகவும், பாஜகவும் முயற்சி செய்து தோற்றுவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர்.

இந்நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த பிறகு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் நாகர்கோவிலில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் அதன் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறுகையில்,
நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை, தொகுதி பங்கீடு மட்டுமே வைத்துள்ளோம் என்றார்.
வைகோ கூறுகையில்,
சிறிதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முடியும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications