ஒரூ பஸ்கூட ஓடலியே... மணப்பாறை மக்கள் நிலைமையைப் பாருங்க! - வீடியோ
திருச்சி மணப்பாறையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் சுற்று வட்டார கிராம மக்கள் வெகுவாக பாதிகப்பட்டனர்.
திருச்சி: திருச்சி மணப்பாறையில் ஒரு அரசு பேருந்து கூட இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்து நிலையத்தில் ஒரு அரசு பேருந்து கூட கண்ணில்படவில்லை.
திருச்சி மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால், இங்கிருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருச்சி பேருந்து நிலையம் காலியாக உள்ளது.

இந்நிலையில் திருச்சி மணப்பாறையில் 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பாடாத காரணத்தால் அங்கும் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால் வராத பேருந்துக்கு மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மணப்பறை நகரத்தைச் சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்கள் தங்களது எல்லா தேவைகளௌக்கும் மணப்பாறை தான் வந்து செல்ல வேண்டும்.
இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் வேலைநிறுத்த செய்தி தெரியாமல் பேருந்து நிலையத்துக்கு வந்த மக்கள் பேருந்துக்காக மணிக்கணக்காக காத்து நின்றனர். ஆனால் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் மக்கள் படும் அவஸ்தைக்கு ஆளாகினர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications