அதிமுக கோஷ்டிகள் பேச்சு இன்று நடைபெற வாய்ப்பு இல்லை: செம்மலை
சென்னை: அதிமுக கோஷ்டிகள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்பு இல்லை என ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று பேச்சு வார்த்தை நடத்தும் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக நேற்றிரவு ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் சிவி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.
இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அமைச்சர் சிவி.சண்முகம் கூறினார். ஆனால் இன்று இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏவான செம்மலை கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த நல்ல சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications