பிரேமலதா பதிலுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது ... ஜி. ராமகிருஷ்ணன் சுளீர்
மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய பிரேமலதா கருத்திற்கு பதில் சொல்ல விரும்பமில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
சென்னை: பிரேமலதா பதிலுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, மக்கள் நலக் கூட்டணியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்றும், அதனை ஏற்க மக்களுக்கு விரும்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், திமுக அதிமுகவிற்கு மாற்றாக கம்யூனிஸ்டுகளை சொல்ல முடியுமா அல்லது பாமகவை சொல்ல முடியுமா? என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் ஒன்இந்தியா கேள்வி எழுப்பியது. அதற்கு "பிரேமலதா சொல்லும் கருத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று ஜி. ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இதே போன்று, பிரேமலதாவின் கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடமும் ஒன்இந்தியா கேள்வி எழுப்பியது. அதற்கு பிரேமலதா நேர்காணலை பார்க்காததால் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முத்தரசன் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications