ஸ்ரீரங்கம் தொகுதி காலி என்று தகவல் வந்ததும் 6 மாதத்தில் இடைத்தேர்தல்- பிரவீன் குமார்
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் வரவில்லை. அப்படி தகவல் வந்ததும் 6 மாதத்தி்ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளா்.
ஜெயலலிதா சட்டசபை உறுப்பினராக இருந்த தொகுதி ஸ்ரீரங்கம். ஊழல் வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதால் அவரது முதல்வர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறி போய் விட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

ஆனால் தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம்தான் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி தகவல் ஏதும் போகவில்லையாம். இது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பிரவீன் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் வர வேண்டும். அந்த தகவல் வந்ததும் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும். ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமக்கு வரவில்லை.
எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும் அதனை நடத்த தயாராக இருக்கிறோம். 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
வரும் 15-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறயுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க வரும் 13-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications