ஜெ. ரத்த மாதிரிகள் இல்லை- அப்பல்லோ மருத்துவமனை கைவிரிப்பு
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை கைவிரித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.
சென்னை: தங்களது மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் இல்லை என்று அப்பல்லோ நிர்வாகம் கைவிரித்துள்ளது.
ஜெயலலிதாவின் மகளாக தம்மை அறிவிக்கக் கோரி பெங்களூரு அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து மரபணு சோதனை நடத்த வேண்டும் எனவும் அம்ருதா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது ரத்த மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளீர்களா? என அப்பல்லோ நிர்வாகத்திடம் உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று பதில் அளித்துள்ளது.
அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்று ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆகையால் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் இல்லை என கைவிரித்துள்ளது.
More From
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications