இரட்டை இலை வழக்கில் இன்று தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை- டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வர வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் இன்றே தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். பொதுக் குழு உறுப்பினர்களில் பலர் இரு தரப்பு பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
தகிடுதத்தம் செய்து இரட்டை இலையை பெற எடப்பாடி அணியினர் முயற்சிக்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் அது செத்து விடும்.
நாங்கள் மீண்டும் போராடுவோம். தமிழகத்தில் மிகப் பெரிய அமைப்பை அழித்து விட்டு வளர நினைக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தில் இன்றே தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications