துடைப்பத்தை கொண்டுட்டு வராதீங்க… ஆம் ஆத்மி கட்சியினரிடம் கூறும் கிராமத்தினர்
தேனி: ஆம் ஆத்மி கட்சியினரின் துடைப்பம் சின்னத்தைக் கண்டு தமிழகத்தில் கிராமபுற மக்கள் மிரட்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட இந்திய கட்சியான ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழ்நாட்டிலும் லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நகர்புறவாசிகளுக்கு ஆம் ஆத்மியின் கட்சி சின்னம் தெரிந்திருந்தாலும், கிராமபுறத்தை சேர்ந்த பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் கிராம பகுதியில் பிரசாரத்திற்கு செல்லும் போது துடைப்பத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேனி லோக்சபா தொகுதியில் பெரும்பாலும் கிராமபுற பகுதியை கொண்டது.இப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பெரியவர்கள் ஆம் ஆத்மி கட்சியினரை பார்த்தால் முகத்தை சுழித்து,ஒதுங்க வேண்டிய நிலையிலே உள்ளது.
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு செல்பவர்கள் இவர்களை பார்த்தால் அபசகுனமாக நினைத்து திரும்பி சென்று விடுகின்றனராம். எனவே ஆம் ஆத்மி கட்சியினரே தங்களது சின்னத்தை கையில் எடுத்துசென்றால் வரவேண்டிய வாக்குகள் வராமல் போகுமோ என்று தயக்கம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications