வேட்பு மனு தாக்கல்.. இன்றும், நாளையும் லீவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நாளை உகாதி தினம் என்பதாலும், இரு நாட்களும் வேட்பு மனு தாக்கல் நடைபெறாது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 24ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில் 2ம் நாளா இன்று ஞாயிற்றுக்கிழமை. எனவே இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. அதேபோல நாளை உகாதி எனப்படும் கன்னட, தெலுங்குப் புத்தாண்டு தினமாகும். எனவே நாளையும் அரசு விடுமுறை என்பதால் நாளையும் வேட்பு மனு தாக்கல் கிடையாது.
எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் வழக்கம்போல் பெறப்படும். ஏப்ரல் 5ம் தேதிதான் மனுத் தாக்கலுக்குக் கடைசி நாளாகும். மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications