அட, மதுசூதனை அப்பவே "சின்னம்மா" நீக்கிட்டாங்களே.. வைகைச்செல்வன் டென்ஷன்!
சென்னை: கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்றுகூட தெரியாமல் மதுசூதனன் இருப்பது பரிதாபத்துக்குரியது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சசிகலா எப்போதோ மதுசூதனனை கட்சியில் இருந்து நீக்கிவீட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக அவைத் தலைவரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மதுசூதனன் இன்று அறிவித்தார். இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாகவது, "கட்சியில் இருந்து நீக்குவதற்கும் கட்சியில் சேர்ப்பதற்கும் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. யாருக்கு அதிகாரம் உள்ளத என்பது கூட தெரியாமல் மதுசூதனன் இத்தனை நாள் கட்சியில் இருந்திருப்பது பரிதாபத்துக்குரியது.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எப்போதுமே சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர்.
பொதுச்செயலாளர் சசிகலா எப்போதோ மதுசூதனனை நீக்கி விட்டார்.
சசிகலா தரப்பின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றிருப்பதை ஓ.பன்னீர்செல்வத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என ஓபிஎஸ் அணி செயல்படுகிறது. அதிமுகவை பிளவுப்படுத்தலாம் என்ற ஓபிஎஸின் பகல் கனவு பலிக்காது". இவ்வாறு வைகைச்செல்வன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications