தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் தங்கமணி பேட்டி
விவசாயிகளுக்கு வழங்கபடும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்: தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரவு சுமார் 7 மணி நேரமாக மின் ஏற்பட்டது. அதிகாலை வரை நீடித்த மின் தடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் பழுது ஏற்பட்டதால் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இலவச மின்சார திட்டங்கள் தொடரும்.- இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரமும் ரத்து செய்யப்பட மாட்டாது தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்வாரியத்திற்கு ரூ 12,000 ஆயிரம் கோடியாக இருந்த இழப்பு ரூ 3000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26-ம் தேதி மின்பாதையில் ஏற்பட்ட பழுதால் சென்னையில் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications