மழை நீர் தேங்குவதால் சென்னையில் தொற்று நோய் பரவும் அபாயம்: குஷ்பு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்னும் 5 நாட்களுக்கு சென்னையில் எப்படி தாக்குப்பிடிக்க போகிறோம் என்று கவலையாக உள்ளது என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான, குஷ்பு கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம் பேசிய குஷ்பு "அடுத்த 5 நாட்களுக்கும் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை, வெள்ளத்தில் மிதக்கிறது. அடுத்த 5 நாட்கள் எப்படி தாங்கப்போகிறோம் என்று தெரியவில்லை.
மாநகராட்சி நிர்வாகம், அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் இந்த இடர்பாட்டுக்கு காரணம். சென்னையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது, தொற்றுநோய்களை உருவாக்கிவிடும். கழிவு நீர் அகற்ற வசதி ஏற்படுத்தி கொடுக்காததுதான் இதற்கெல்லாம் காரணம்". இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications