பொய், பொய்.. தீபாவை யாரும் தாக்கவில்லை.. தீபக் திடுக் பேட்டி
சென்னை: போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது. போயஸ் இல்லத்துக்கு வந்த தீபாவை யாரும் தடுக்க வில்லை என்று தீபக் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள போயஸ் இல்லம் சென்ற தீபாவை அங்கிருந்த பாதுகாவலர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாகவும், தீபாவை தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது.

இது பற்றி கூறியுள்ள தீபாவின் சகோதரர் தீபக், "போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது. என்னையும் தீபாவையும் யாரும் தடுக்க முடியாது. சகோதரி தீபாவை நான் தான் போயஸ் இல்லத்துக்கு அழைத்தேன்.
அதன் பேரில் தீபாஅங்கு வந்தார். கார்டனில் ஜெயலலிதாவின் படத்திற்கு தீபா மரியாதை செலுத்தினார். அவரை யாரும் தடுக்கவில்லை. யாரும் தீபாவை தாக்கவில்லை. அவர் விளம்பரத்திற்காக இவ்வாறு கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தீபா போயஸ் கார்டன் இல்லம் சென்ற போது உடன் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை போயஸ் கார்டன் பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதா வீட்டு வாசலில் தீபாவும், தீபக்கும் 'குழாயடி சண்டை' போட்டுக்கொண்டனர்.
எல்லா தொலைக்காட்சிகளும் அவர்களின் சண்டையை லைவ் செய்தன. இது அதிமுகவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், இவர்கள் இருவரையும் எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தினகரன் குரூப் விழிக்கிறது என்றும் அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications