தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை: மின்னல் தாக்கி 2 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது காற்றழுத்ததாழ்வுநிலை அதே இடத்தில் நீடித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், சென்னையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்ஙெ்கோடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி கொட்டாரம், தடிக்காரன்கோணத்தில் மழை பெய்து வருகிறது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் பலத்தமழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.‘
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.
பெரம்பலூர் அருகே பாடாலூரில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. புளிய மரத்தின் அடியில் மழைக்கு ஒதுங்கிய தாய் மகனை மின்னல் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications