தமிழகத்தில் 8ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணம் வட இந்திய பகுதி மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களும் நல்ல மழையை பெற்றன.
குறிப்பாக கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கோர தாண்டவம் ஆடியது. இதனால் அம்மாநிலம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் பேரழிவை சந்தித்தது.
[ வருது வருது.. புதுசா ஒரு காற்றழுத்தம் வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி வருது.. வானிலை மையம் எச்சரிக்கை! ]

30ஆம் தேதியுடன் நிறைவு
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடையும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 30 ஆம் தேதிதான் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்தாக இந்திய வானிலை மையம் அறிவித்தது.

91% மட்டுமே பெய்துள்ளது
நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதாவது தென்மேற்கு பருவமழை 91 சதவீதம் மழைதான் பெய்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை மிகவும் குறைவாக பெய்ததாக வானிலை மையம் தெரிவித்தது.

முழுவதுமாக விலகும்
இந்நிலையில் தென் மேற்கு பருவமழை வட இந்திய பகுதியில் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் முழுவதுமாக விலகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

8ஆம் தேதி முதல் பருவமழை
இதனால் அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக கூறிய வானிலை மையம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications