நரசிம்மராவ் சுயசரிதையை மொழி பெயர்த்த எழுத்தாளர் என்.கோபாலகிருஷ்ணன் மரணம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபலமான எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருமான என். கோபால கிருஷ்ணன் கேரளாவில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 80. இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கோட்டயம் இவரது சொந்த ஊராக இருந்தாலும் கோழிக்கோட்டில் நீண்ட காலமாக வசித்து வந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய முதல் புத்தகம் "வாழ்வு என்ன பெருவழி" 1999 ஆம் ஆண்டு வெளியானது. "சூபி பறஞ்ச கதா" என்ற புத்தகம் ஆங்கிலத்திலிருந்து கோபலகிருஷ்ணனால்தான் மொழிபெயர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications