எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மாரடைப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எழுத்தாளர் பிரபஞ்சன் மாரடைப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கல்யாணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஆசிரியராக தஞ்சையில் வாழ்க்கையைத் தொடங்கியவர். சுமார் 50 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார்.

பிரபஞ்சனின் வானம் வசப்படும் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. சென்னையிலும் புதுச்சேரியிலுமாக வசித்து வரும் பிரபஞ்சனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை கல்யாணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபஞ்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications