அட.. 4வது முறையாக காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

இப்படி அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாவது இது 4வது முறையாகும்.
காடுவெட்டு குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னிய சங்க சித்திரை மாநாட்டின்போது, மரக்காணத்தில் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து பாமகவினர் போராட்டங்களில் குதித்தனர். இதையடுத்து குரு உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. ஆனால் அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இருந்தும் விடாமல் மீண்டும் 2 முறை தமிழக அரசு குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. அந்த 2 முறையும் மத்திய அரசு தலையிட்டு அவரை விடுவித்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் குருவை அதே சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications