அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு- பொறுத்திருந்து பாருங்க.... ஓபிஎஸ்
அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணி முன்வைத்த கோரிக்கைகளான ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா நினைவில்லம், தினகரனை நீக்குவது ஆகிய கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் எந்த நேரத்திலும் இணையலாம் என கூறப்பட்டு வருகிறது.

ஆனால் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும்; பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications