எம்ஜிஆர் நூற்றாண்டு… சிறப்பு அஞ்சல் தலை.. நாணயம்.. மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
எம்ஜிஆர் நுற்றாண்டையொட்டி அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். வரும் 17ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு தொடங்குகிறது.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் திலகமாக மக்கள் நினைவில் நின்ற எம்ஜிஆருக்கு வரும் 17ம் தேதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டை கொண்டாடுவது என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், சிறப்பு எம்ஜிஆர் நாணயம் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஓபிஎஸ்.
எம்ஜிஆரின் 100வது பிறந்த தினம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications