திமுக பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து சட்டசபை நிகழ்வுகளை (மட்டும்) கண்டித்த ஓ.பி.எஸ்.!
பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டியில் திமுகவின் சட்டசபை செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆர்.கே.நகரில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
பன்னீர்செல்வம் கூறியதாவது: நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக, சட்டமன்றம் கூடுவதற்கு முன்பிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக, ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். எனவே இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏக்கள் வாக்காளர்களின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.
அவர்கள் விருப்பப்படி வாக்களிக்க வகை செய்யுங்கள் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தேன். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அடைக்கப்பட்டவர்களை அப்படியே சட்டசபையில் கூட்டி வந்து வாக்களிக்க வைத்தனர். இது ஜனநாயக விரோதமாகும். இப்போது தொகுதிகளில் அந்த எம்.எல்.ஏக்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம் என்றார்.
பேட்டியில் திமுகவின் சட்டசபை செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை. சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்துள்ளது குறித்த கேள்விக்கும், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும் என்று கூறி நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்தார் ஓ.பன்னீர்செல்வம்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications